Home » MEDIA NEWS
You are browsing entries filed in “MEDIA NEWS”
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதியை காண சென்ற தமிழகம், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 106 பேர், கூட்டநெரிசலில் சிக்கி பலியாயினர். லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த இடம் வெளிச்சம் இல்லாத அடர்ந்த வனப்பகுதி என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் கோயிலில் திரண்டனர். இதனால், போலீசார் [...]
JanuaryJth,2011 | Posted in உலகச்செய்திகள், செய்திகள், MEDIA NEWS | Read More »
பெல்ஜியம் நாட்டு தம்பதியினருக்கு தத்துப்பிள்ளையாக சென்றவர் 41 ஆண்டுகளுக்குப் பிறகு தாயை கண்டுபிடித்து அவருடன் பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்தது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி (63). திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவரை இழந்ததால் வறுமையில் வாடிய அவர் காரைக்காலில் உள்ள கிறிஸ்தவ மிஷன் ஒன்றில் தனது பெயரை சோபியாமேரி என மாற்றிக் கொண்டு பணிபுரிந்தார்.அங்கு 1968ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அனிதா என்ற அக்குழந்தையை வளர்க்க முடியாமல் புதுச்சேரி [...]
JanuaryJth,2011 | Posted in செய்திகள், MEDIA NEWS | Read More »
சென்னையில் தற்கொலை செய்துகொண்ட துணை நடிகை ஷோபனா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஜெயராமன் – “வைரம் ராணி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஷோபனா (32); துணை நடிகை. நடிகர் வடிவேலுவுடன் “ஜில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். இது தவிர நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் காமெடி சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். நேற்று முன்தினம் பிற்பகல் வங்கிக்கு சென்றுவிட்டு திரும்பிய ஷோபனாவின் [...]
JanuaryJth,2011 | Posted in சினிமா, செய்திகள், MEDIA NEWS | Read More »
புத்தாண்டே நீ வா! புதுமைகள் புரிந்திட- என்றும் இத்தரையில் மாந்தர் இன்னல் அறுத்திட புத்தாண்டே நீ வா! நாற்பத்தி எட்டாம் ஆண்டு எஜமானர் மாற்றத்தை நம்பி தேசிய கீதமும் பாடினோம் தோன்றியதா தேசிய ஒற்றுமை குன்றிய மனிதத்துவமாவது உயிர்ப்புற புத்தாண்டே நீவா-என்றும் பூபாளத்தையே பாடு கவிஞர் இதயராசனின் மீறல்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து!
JanuaryJth,2011 | Posted in கவிதை, MEDIA NEWS | Read More »
கனடாவில் கியுபெக் மாகாணத்தின் தலைநகரான கியுபெக் நகரில் வருடாவருடம் பனிக்காலத்தில் காணிவேல் நிகழ்வு நடைபெறுவதுண்டு. தைமாதம் உறைகின்ற குளிரில் நடைபெறும் இந்தக் காணிவேல் நிகழ்வில் பல்லாயிரக் கணக்கானோர் பங்குபற்றுவதுண்டு. இந்த நிகழ்வில் ஐஸ் கட்டிகளினால் அரண்மனையும், ஹோட்டலும் அமைப்பார்கள். பளிங்கு மாளிகை போன்று கட்டப்பட்டிருக்கும் இந்தக் ஹோட்டல்களில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 250 டொலர்கள் முதல் 2500 டொலர்கள் வரைஅறவிடப்படுகிறது. தீருமண விழாக்களும் அதிக வாடகை கொடுத்து நடைபெறுகிறது.
JanuaryJth,2011 | Posted in உலகச்செய்திகள், செய்திகள், MEDIA NEWS | Read More »
நடிகை ஐஸ்வர்யா ராயை கெளரவிக்கும் வகையில், அவரது பெயரில் புதிய கொய்யா பழம் ஒன்றை வெளியிட இருக்கிறார் பிரபல தோட்டக்கலை நிபுணர் ஹாஜி கலிமுல்லா கான். லக்னோவை சேர்ந்த பிரபர தோட்டக்கலை நிபுணர் ஹாஜி கலிமுல்லா கான். 70வயதான அவர் தோட்டக்கலையில் பட்டம் எதுவும் பெறவில்லை. வெறும் 7ம் வகுப்பு மட்டுமே படித்தவர். ஆனால் இவரது முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக தோட்டத் தொழில் செய்து வருகின்றனர். சிறுவயது முதலே தோட்டக்கலையில் ஆர்வமுடன் செயல்பட்ட கலிமுல்லா கான் பல்வேறு [...]
JanuaryJrd,2011 | Posted in சினிமா, செய்திகள், MEDIA NEWS | Read More »
இந்தியாவில் பெரம்பலூர் நகரில் பிறந்து மூன்று நாளே ஆன ஆண் குழந்தையை மண்ணுக்குள் புதைத்தார் கல் நெஞ்ச தாய். அக்குழந்தையை பெண் ஒருவர் உயிருடன் மீட்டு வைத்திருந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பா மகன் வேல்முருகன் (14). இவர் இதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான். வேல்முருகன் நேற்று மதியம் 12 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காகச் [...]
JanuaryJrd,2011 | Posted in செய்திகள், MEDIA NEWS | Read More »
புயலுக்கு பின் அமைதி என்பார்கள். அதுபோல 2010ம் ஆண்டு வரை ஓயாமால் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்இ 2011ம் ஆண்டில் முழுக்க முழுக்க ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். 2010ல் ஏ.ஆர்.ரஹ்மான் கடைசியாக இசையமைக்க ஒப்புக்கொண்ட படம் ராக் ஸ்டார். அதற்கு பிறகு வேற எந்தபடமும் ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல் தமிழிலும் எந்த படத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த ஆண்டை தனது குடும்பத்துடன் செலவழிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில்இ “இந்த ஆண்டு எனது எல்லா கமிட்மெண்ட்களும் முடிந்து விட்டன. இப்போது [...]
JanuaryJnd,2011 | Posted in சினிமா, செய்திகள், MEDIA NEWS | Read More »
நித்தியானந்தா ஆசிரமத்தில் மீண்டும் ரஞ்சிதா! பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு நடிகை ரஞ்சிதா வந்துஇ நித்தியானந்தா சாமியாரிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் பிடுதி ஆசிரமத்தில் சாமியாரின் 34வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நித்தியானந்தாவின் சொற்பொழிவை ஆர்வமுடன் கேட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ரஞ்சிதாவும்இ அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் கலந்து கொண்டு நித்தியானந்தாவிடம் ஆசி பெற்றனர். சாமியார் நித்தியானந்தாவும்இ [...]
JanuaryJnd,2011 | Posted in சினிமா, செய்திகள், MEDIA NEWS | Read More »