Home » சுவாரஸ்யம் You are browsing entries filed in “சுவாரஸ்யம்”

எம்.எஸ்.வியும் கவிஞரும்– அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் பிறந்த விதம்

எம்.எஸ்.வியும் கவிஞரும்– அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் பிறந்த விதம்

எம்.எஸ்.வியும் கவிஞரும்– அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் பிறந்த விதம் கவியரசர் கண்ணதாசனின் பழக்க வழக்கங்களை அறியாதவர்கள் யாருமில்லை. ‘ஓரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு.. ‘ஒரு கோலமயில் என் துணையிருப்பு…. என்று தனது பாடல் வரிகளின் மூலமே தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட மகா துணிச்சல்காரர் அதே சமயம் அவரது எந்தப் பழக்கமும் அவரது தமிழைத் தளர்ந்துவிடச் செய்ததில்லை. அதிலும் குறிப்பாக எம்.எஸ்.வியும் அவரும் சேர்ந்து பணியாற்றிய போதெல்லாம் எந்தச் சமயத்தில் எந்தச் [...]

FebruaryJth,2011 | Posted in சினிமா, சுவாரஸ்யம் | Read More »

கர்நாடக இசை பாடும் ஆப்பிரிக்க குயில்

கர்நாடக இசை பாடும் ஆப்பிரிக்க குயில்

கர்நாடக இசை பாடும் ஆப்பிரிக்க குயில் பேட்ரிக் வீட்டை ஜேசுதாஸின் படங்களே நிரப்புகின்றன. கர்நாடக இசைபாடும் உலகின் முதல் கறுப்பு ஆப்ரிக்கர் பேட்ரிக் என்கோபோ தென்னிந்திய இசையில் காட்டும் ஆர்வமும் அதில் அவருக்குள்ள திறமையும் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கின்றன. பேட்ரிக் பற்றிய சிறப்பு பெட்டகம் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் மொழியும் இனமும் இசை பயில தடையாகாது என்பதை நிரூபித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் ‘ஸுலு’ பழங்குடியினத்தை சேர்ந்த இந்த 34 வயது கறுப்புக் குயில். பிரபல தென்னிந்திய பாடகர் ஜேசுதாசின் [...]

JanuaryJth,2011 | Posted in சினிமா, சுவாரஸ்யம் | Read More »

தரை தாண்டிய தடங்கள் . . . . . . . . ! துண்டுப் பேப்பர் சிறுக்கியின் கிறுக்கல் . . . . . ?

தரை தாண்டிய தடங்கள் . . . . . . . . ! துண்டுப் பேப்பர் சிறுக்கியின் கிறுக்கல் . . . . . ?

துண்டுப் பேப்பர் சிறுக்கியின் கிறுக்கல் . . . . . ? தரை தாண்டிய தடங்கள் . . . . . . . . ! நிரோஜா, லோகநாதன் மழலை வயதில் பள்ளிபோகும் தருணங்களில் தினசரி உங்கள் விரல்கள் பிடித்திருப்போம்! கைகளைப் பிடித்தவண்ணம் அந்தப் பசுந்தீவைச் சுற்றிச் சுற்றி மணலில் கால்த்தடம் பதித்து நடந்திருப்போம்! காலையிலும் மாலையிலும் கதைகள் கேட்டுக்கொண்டே கடலலைகளின் ஓசைகளோடு உறங்கியிருப்போம்! பறந்து செல்லும் பட்டாம் பூச்சிகளாக சொந்த மண்ணில் [...]

JanuaryJth,2011 | Posted in கவிதை, சுவாரஸ்யம் | Read More »

ஆலயம் என்பது வீடாகும் காசை வைத்தால்!

ஆலயம் என்பது வீடாகும் காசை வைத்தால்!

கனடா நாட்டில் மொன்றியால் நகரில் சென்ற் லோரன்ஸ் வீதியிலுள்ள குட்டி இத்தாலிப் பகுதியில் உள்ள கிறீஸ்தவ ஆலயம் ஒன்று அடுக்கு வீடாக மாற்றப்பட்டுள்ளது. இதிலுள்ள ஒவ்வொரு வீடும் அரை மில்லியன் முதல் ஒரு மில்லியன் வரை பெறுமதி வாய்ந்ததாகும்.

JanuaryJrd,2011 | Posted in சுவாரஸ்யம், செய்திகள் | Read More »

கவர்ச்சி தரும் கரட்கிழங்கு

கவர்ச்சி தரும் கரட்கிழங்கு

அதிக அளவில் நிறம் கொண்ட கரட்,திராட்சை போன்ற பழங்கள், காய்கறிகளை உண்ணுவதனால் உடல் அழகாகவும்,கவர்ச்சியாகவும் மாறும் என்று பிரிட்டனில் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உடலுக்கு மஞ்சள் நிறத்தைக் கொடுக்கக் கூடிய Pigments அல்லது  Carotenoids எனும் பதார்த்தங்கள் ஒரு சில காய்கறிகளிலும் பழவகைகளிலும் காணப்படுகிறது. இதை குறோசேர்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது. குறிப்பாக கரட் கிழங்கில் அதிகம் காணப்படுகிறது. இந்த ஆய்வினை அன்ட்றூஸ், பிறிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைப் பரீட்சித்துப்பார்ப்பதற்காக 40 பேர் பயன்படுத்தப்படடிருக்கிறார்கள். பரிட்சார்த்த [...]

JanuaryJth,2011 | Posted in சுவாரஸ்யம் | Read More »