Home » சினிமா You are browsing entries filed in “சினிமா”

எம்.எஸ்.வியும் கவிஞரும்– அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் பிறந்த விதம்

எம்.எஸ்.வியும் கவிஞரும்– அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் பிறந்த விதம்

எம்.எஸ்.வியும் கவிஞரும்– அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் பிறந்த விதம் கவியரசர் கண்ணதாசனின் பழக்க வழக்கங்களை அறியாதவர்கள் யாருமில்லை. ‘ஓரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு.. ‘ஒரு கோலமயில் என் துணையிருப்பு…. என்று தனது பாடல் வரிகளின் மூலமே தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட மகா துணிச்சல்காரர் அதே சமயம் அவரது எந்தப் பழக்கமும் அவரது தமிழைத் தளர்ந்துவிடச் செய்ததில்லை. அதிலும் குறிப்பாக எம்.எஸ்.வியும் அவரும் சேர்ந்து பணியாற்றிய போதெல்லாம் எந்தச் சமயத்தில் எந்தச் [...]

FebruaryJth,2011 | Posted in சினிமா, சுவாரஸ்யம் | Read More »

கர்நாடக இசை பாடும் ஆப்பிரிக்க குயில்

கர்நாடக இசை பாடும் ஆப்பிரிக்க குயில்

கர்நாடக இசை பாடும் ஆப்பிரிக்க குயில் பேட்ரிக் வீட்டை ஜேசுதாஸின் படங்களே நிரப்புகின்றன. கர்நாடக இசைபாடும் உலகின் முதல் கறுப்பு ஆப்ரிக்கர் பேட்ரிக் என்கோபோ தென்னிந்திய இசையில் காட்டும் ஆர்வமும் அதில் அவருக்குள்ள திறமையும் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கின்றன. பேட்ரிக் பற்றிய சிறப்பு பெட்டகம் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் மொழியும் இனமும் இசை பயில தடையாகாது என்பதை நிரூபித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் ‘ஸுலு’ பழங்குடியினத்தை சேர்ந்த இந்த 34 வயது கறுப்புக் குயில். பிரபல தென்னிந்திய பாடகர் ஜேசுதாசின் [...]

JanuaryJth,2011 | Posted in சினிமா, சுவாரஸ்யம் | Read More »

சின்னத்திரை நடிகை ஷோபனாவின் மரணத்தில் சந்தேகம்

சின்னத்திரை நடிகை ஷோபனாவின் மரணத்தில் சந்தேகம்

சென்னையில் தற்கொலை செய்துகொண்ட துணை நடிகை ஷோபனா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஜெயராமன் – “வைரம் ராணி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஷோபனா (32); துணை நடிகை. நடிகர் வடிவேலுவுடன் “ஜில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில்  நகைச்சுவை காட்சிகளில்  நடித்துள்ளார். இது தவிர நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் காமெடி சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். நேற்று முன்தினம் பிற்பகல் வங்கிக்கு சென்றுவிட்டு திரும்பிய ஷோபனாவின் [...]

JanuaryJth,2011 | Posted in சினிமா, செய்திகள், MEDIA NEWS | Read More »

மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்த நடிகை ஷோபனா தற்கொலை?

மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்த நடிகை ஷோபனா தற்கொலை?

நடிகர் வடிவேலு,வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள நகைச்சுவை நடிகை ஷோபனா நேற்று திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். அவரது இந்த தற்கொலைக்கு காதல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  

JanuaryJth,2011 | Posted in சினிமா, செய்திகள் | Read More »

ஐஸ்வர்யா ராய் கொய்யாபழம்

ஐஸ்வர்யா ராய் கொய்யாபழம்

நடிகை ஐஸ்வர்யா ராயை கெளரவிக்கும் வகையில், அவரது பெயரில் புதிய கொய்யா பழம் ஒன்றை வெளியிட இருக்கிறார் பிரபல ‌தோட்டக்கலை நிபுணர் ஹாஜி கலிமுல்லா கான். லக்னோவை சேர்ந்த பிரபர ‌தோட்டக்கலை நிபுணர் ஹாஜி கலிமுல்லா கான். 70வயதான அவர் தோட்டக்கலையில் பட்டம் எதுவும் பெறவில்லை. வெறும் 7ம் வகுப்பு மட்டுமே படித்தவர். ஆனால் இவரது முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக தோட்டத் தொழில் செய்து வருகின்றனர். சிறுவயது முதலே தோட்டக்கலையில் ஆர்வமுடன் செயல்பட்ட கலிமுல்லா கான் பல்வேறு [...]

JanuaryJrd,2011 | Posted in சினிமா, செய்திகள், MEDIA NEWS | Read More »

ஏ.ஆர்.ரஹ்மானின் புத்தாண்டு முடிவு!

ஏ.ஆர்.ரஹ்மானின் புத்தாண்டு முடிவு!

புயலுக்கு பின் அமைதி என்பார்கள். அதுபோல 2010ம் ஆண்டு வரை ஓயாமால் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்இ 2011ம் ஆண்டில் முழுக்க முழுக்க ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார்.  2010ல் ஏ.ஆர்.ரஹ்மான் கடைசியாக இசையமைக்க ஒப்புக்கொண்ட படம் ராக் ஸ்டார். அதற்கு பிறகு வேற எந்தபடமும் ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல் தமிழிலும் எந்த படத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த ஆண்டை தனது குடும்பத்துடன் செலவழிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில்இ “இந்த ஆண்டு எனது எல்லா கமிட்மெண்ட்களும் முடிந்து விட்டன. இப்போது [...]

JanuaryJnd,2011 | Posted in சினிமா, செய்திகள், MEDIA NEWS | Read More »

நித்தியானந்தா ஆசிரமத்தில் மீண்டும் ரஞ்சிதா!

நித்தியானந்தா ஆசிரமத்தில் மீண்டும் ரஞ்சிதா!

நித்தியானந்தா ஆசிரமத்தில் மீண்டும் ரஞ்சிதா! பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு நடிகை ரஞ்சிதா வந்துஇ நித்தியானந்தா சாமியாரிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் பிடுதி ஆசிரமத்தில் ‌சாமியாரின் 34வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நித்தியானந்தாவின் சொற்பொழிவை ‌ஆர்வமுடன் கேட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ரஞ்சிதாவும்இ அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் கலந்து கொண்டு நித்தியானந்தாவிடம் ஆசி பெற்றனர். சாமியார் நித்தியானந்தாவும்இ [...]

JanuaryJnd,2011 | Posted in சினிமா, செய்திகள், MEDIA NEWS | Read More »

டி.எம்.எஸ் ஒரு பண்-பாட்டுச் சரித்திரம் -1 -வாமனன்

டி.எம்.எஸ் ஒரு பண்-பாட்டுச் சரித்திரம்  -1    -வாமனன்

1.மதுரையை நோக்கி இரண்டாயிரத்தில் ஒருவர். சென்னை நகரின் வண்ண விளக்குகளையும் புறநகர்ப் பகுதிகளையும் விட்டு, இருட்டை கீறிக்கொண்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் தெற்கே விரைந்து கொண்டிருந்தது. ரயில் உலகத்தின் தாளகதிக்கு தன்னை உட்படுத்திக்கொண்ட டி.எம்.எஸ்,கடந்த மூன்று நாட்களை அசை போட்டுக்கொண்டிருந்தார். யு.கே.முரளியின் இசைக்குழுவினருடன் அடுத்த நாள்- ஜூலை 23-200- டி.எம்.எஸ்-சுசீலா இசை நிகழ்ச்சி மதுரையில் கோலாகலமாக நடக்கவிருந்தது. கடந்த மூன்று நாட்களும் மயிலாப்பூர் தெற்கு மாடவீதியிலிருந்து கபாலீஸ்வரர் அலயத்திற்குச் செல்லும் தெரவிற்கு கிழக்கே இருந்த ஒரு திருமண மண்டபத்தில் [...]

MarchJth,2010 | Posted in சினிமா, செய்திகள் | Read More »